பாலிவுட் அழகிகள் அணிவகுத்த நட்சத்திர திருமண விழா. சிறப்பு ஆல்பம்.

0
2399

(Indian Actress Sonam Kapoor Wedding Reception Party Celebrities Stunning)

இந்திய திரை உலகின் முக்கிய திரைக்குடும்பமான கபூர் குடும்பத்தின் இளவரசி சோனமிற்கு நேற்றைய தினம் திருமணம் உலகமே வாய் பிளக்கும் அளவு ஆடமரம் நிறைந்த திருவிழாவாக இருந்தது. பாலிவுட் நட்சத்திரங்கள் கலக்கல் உடையில் மினுமினுத்தார்கள்.

ஆடம்பரம் பார்த்து பொறாமை படும் அளவு இருந்தது சோனம் கபூரின் ஆடை அலங்காரங்கள். வெளி நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மும்பை மாநகரமே ஸ்தம்பித்துப் போகும் அளவு, கோடிகள் கொட்டப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது சோனம் ஆனந்த் திருமணம்.

Tag: Indian Actress Sonam Kapoor Wedding Reception Party Celebrities Stunning