எரிவாயு திருடிய 15 நபர்கள் கைது!

0
626
gas thief arrested

( gas thief arrested )

எண்ணெய் எரிவாயுத் திருட்டில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சிங்கப்பூர்க் கப்பலைச் சேர்ந்த 8 நபர்கலும் நிறுவனத்திற்குத் தெரியாமல் 1000 லிட்டர் எண்ணெய் எரிவாயுவைத் திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆகவே,  இவர்களின் குற்றம்  நிரூபிக்கப்பட்டால்  அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

tags:-gas thief arrested

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**