(famaouse beshan death)
சிங்கப்பூர் பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய்க் குடும்பத்தின் தந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OtterWatch அமைப்பின் உறுப்பினரும், நீர்நாய் நல ஆர்வலருமான அனுபவமிக்க திரு.ஜெஃபரி தியோ, சேனல் நியூஸ் ஏஷியாவிடம் அதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் , விலங்கு நல ஆய்வுக் குழுவும், சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகமும் இன்று காலை இரு முறை அதைப் பிடித்து சிகிச்சையளிக்க முயன்றன. ஆனால் அது நழுவிச் செல்லவே காலை 10 மணியளவில் இரு அமைப்புகளும் முயற்சியைக் கைவிட்டன.
மற்றும் , அதன் வாழ்நாள் முடிவுறுவதைக் கணிக்க முடிந்ததால் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. உயிரிழந்த நீர்நாயின் சடலம் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
tags:-famaouse beshan death
most related Singapore news
நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!
**Tamil News Groups Websites**