ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

0
802
dengue fever death people

 

(dengue fever death people)

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 91 -இல் டெங்குக் காய்ச்சல் பரவல் காரணமாக அங்கு வசிக்கும் மூன்று சிங்கப்பூர் வயோதிபர்கள்  உயிரிழந்தனர்,  அவர்கள் 68, 41, 63 வயதுடையவர்கள் ஆவர்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பும் சுகாதார அமைச்சும் இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பற்றுள்ளன.

மேலும்,  ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 91, 92 ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டில்  இதுவரை 60 டெங்குச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது,  அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரில் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதியும் ஜூரோங் பகுதியாகும் .

மற்றும்,  இந்த நோயால் இறந்தவர்களின்  குடும்பங்களுக்கு சுகாதார அமைச்சும், தேசியச் சுற்றுப்புற அமைப்பும், ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளன.

tags:-dengue fever death people

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**