ரயிலுக்குள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞன் கைது

0
749
young man assaulted woman train, young man assaulted woman, young man assaulted, man assaulted woman train, assaulted woman, Tamil Netherland news, Netherland Tamil news

(young man assaulted woman train)

திங்களன்று மாலை, Tilburg மற்றும் Breda இடையே பயணம் செய்த ரயில் ஒன்றினுள் இருந்த, 24 வயது பெண்ணை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக, Rooseendaal ஐச் சேர்ந்த ஒரு 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார் என பொலிசார் தெரிவித்தனர்.

அந்த பெண் தான் 6:50 மணியளவில் ரயில் நிலையத்தில் இருந்த போது, அவளிடம் அவன் பேச ஆரம்பித்ததாகவும், ரயிலுக்குள் சென்றதும் திடீரென்று அவளை தொட ஆரம்பித்ததாகவும், பொலிசாரிடம் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக நடத்துனரை அழைத்து நடந்ததை விபரித்ததும்,  பாதுகாப்பு அதிகாரிகள் ப்ரெடாவில் உள்ள Gravinnen van Nassauboulevard என்ற இடத்திலுள்ள ரயில் நிலையத்தில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

young man assaulted woman train, young man assaulted woman, young man assaulted, man assaulted woman train, assaulted woman, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/swiss-police-seize-chf2-million-heroin/

Tamil News Groups Websites