யாழ்ப்பாண பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0
1001
two jaffna woman arrested katunayake airport

(two jaffna woman arrested katunayake airport)
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கொண்டு வந்த பெண்களே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பெண்களின் கைப்பைகளிலும் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:two jaffna woman arrested katunayake airport, two jaffna woman arrested katunayake airport