இருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா ?? சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்

0
838
Director Bharathiraja condemn Iruttu Araiyil Murattu Kuththu movie

 (Director Bharathiraja condemn Iruttu Araiyil Murattu Kuththu movie )

சமீபத்தில் வெளியாகி இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து .படம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தங்கள் ,கொச்சையான வார்த்தைகள் என ஆபாசத்தின் உச்சத்தை தொட்ட படம் என்றே சொல்லலாம் .இந்நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் பாரதி ராஜா மறைமுகமாக கண்டம் தெரிவித்துள்ளார் .

இந்த அறிக்கையில் அவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் அவர் கூறியிருப்பது இந்த படத்தை தான் என்பது இந்த அறிக்கையை கூர்ந்து படிப்பவர்களுக்கு தெரியவரும்.

பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமீபகாலமாக கூறி வந்த பாரதிராஜா    இப்பொழுது தான் ஒரு  உருப்படியான அறிக்கையை வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

tamil.webdunia.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Director Bharathiraja condemn Iruttu Araiyil Murattu Kuththu movie