இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு

0
640
train service strike today night

(train service strike today night)
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

இதேவேளை, மின் பொறியியலாளர்களால் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலான பணிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:train service strike today night,train service strike today night