20 லட்சம் ஃப்ராங்குகள் மதிப்புடைய ஹெரோயினை பறிமுதல் செய்த பொலிஸ்

0
257
Swiss police seize CHF2 million worth heroin, Swiss police seize CHF2 million worth, Swiss police seize CHF2 million, Swiss police seize CHF2, Swiss police seize, Tamil Swiss News, Swiss Tamil News

(Swiss police seize CHF2 million worth heroin)

சுவிட்சர்லாந்தில் உள்ள போலீசார் 14 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்துள்ளனர். ஜேர்மனிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பாதுகாப்பு விசாரணையின் போதே இந்த CHF2 மில்லியன் மதிப்புடைய சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

ஜேர்மன் எல்லையில் Constance ஏரி கரையோரத்தில் அமைந்துள்ள கொன்டுசு Thurgau  இல் உள்ள வடகிழக்கு நகரமான Kreuzlingen  இல் இந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்களன்று சுவிஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், எல்லைப் பாதுகாப்புக் காவலர்கள் ஜேர்மனியில் இருந்து வந்த 42 வயது துருக்கியர் ஒருவரின் காரில் 4 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Swiss police seize CHF2 million worth heroin, Swiss police seize CHF2 million worth, Swiss police seize CHF2 million, Swiss police seize CHF2, Swiss police seize, Tamil Swiss News, Swiss Tamil News

எட்டு லட்ச ஃப்ராங்குகள் மதிப்புடைய க்ரிப்டோ நாணய பையை தொலைத்த நபர்!!

Tamil News Groups Websites