(new way rid mouse)
சிங்கப்பூரில் எலித் தொல்லையைத் தீர்ப்பதற்கு புதிய வழி முறையைக் கண்டறிந்துள்ளது ஓர் உள்ளூர் நிறுவனம்.
Data Analytics எனப்படும் தகவல் பகுப்பாய்வு நிறுவனம்.எலித் தொல்லைக்கு முடிவு கட்டலாம் என்கிறது.
எலிகள் எங்கே சுற்றித் திரிகின்றன என்பதை தகவல் பகுப்பாய்வு காட்டிக் கொடுக்கும்,
எனவே, பூச்சிக் கொல்லி நிறுவனத்தார் நேரடியாகச் சென்று சோதிக்க வேண்டிய அவசியமில்லை.
அதற்கு ,எலிகள் சுற்றித் திரிவதைக் கண்காணிக்க உணர்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் எலி வளைகளை எளிதில் கண்டறிய உதவுகின்றன.
மேலும் , Rodenteye’ திட்டத்தை வடிவமைக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ளது, அதுமட்டுமில்லாமல், கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சிங்கப்பூரின் 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக Pestech நிறுவனம் தெரிவித்துள்ளது.
tags:-new way rid mouse
most related Singapore news
நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!
**Tamil News Groups Websites**