பிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்!

0
1905
Palais de Tokyo museum nude visitors

பரிஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை நிர்வாணமாக வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், முதல் முறையாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.Palais de Tokyo museum nude visitors

Palais de Tokyo எனும் அருங்காட்சியத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சிறப்பு பார்வை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வருபவர்கள் தங்கள் ஆடைகளை அடிக்கடி கழற்ற வேண்டியதில்லை, சிறிது நேரம் தங்கள் ஆடைகளுக்கு ஒய்வு கொடுத்தால் போதும் எனக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டும் இவ் அருங்காட்சியம் திறக்கப்பட்டது. அதன்படி சுமார், 160 பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியத்துக்கு சென்றுள்ளனர். வரவிருக்கும் கோடைகாலத்தை முன்னிட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கலாச்சாரம் நாம் வாழ்க்கையின் ஒரு அன்றாட பகுதியாகும். எனவே இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்க திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியத்தை ஒரு நல்ல வாய்ப்பாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அருங்காட்சியத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**