இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

0
1103
Iruttu Araiyil Murattu Kuththu funny BiggBoss Gayathri,Iruttu Araiyil Murattu Kuththu funny BiggBoss,Iruttu Araiyil Murattu Kuththu funny,Iruttu Araiyil Murattu Kuththu,Iruttu Araiyil Murattu

(Iruttu Araiyil Murattu Kuththu funny BiggBoss Gayathri)

கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ”இருட்டு அறையில் முரட்டுக் குத்து” படத்தில் ”பிக் பாஸ்” காயத்ரியை கலாய்த்துள்ளார்கள்.

இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த ”இருட்டு அறையில் முரட்டுக் குத்து” படம் ஹிட்டாகியுள்ளது. அடல்ட் காமெடி படம் எடுத்தால் ஹிட்டாகும் என்று தெரிந்து தான் இந்த படத்தை தயாரித்துள்ளார் ஞானவேல்ராஜா.

பணம் சம்பாதிக்க இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டுமா என்று பிரபலங்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். ஆனால் ரசிகர்களோ தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் நேரம், நாள் கூறுவது போன்றே இந்த படத்திலும் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் ரெபரன்ஸ் மட்டும் அல்ல, காயத்ரியையும் கலாய்த்துள்ளனர்.

பேயை விரட்ட பங்களாவுக்கு வரும் மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் தங்கத்தை திருடிவிட்டு எஸ்கேப் ஆக திட்டமிடுவார்கள். அவர்கள் தங்கத்தை திருட முயற்சி செய்யும்போது திடீர் என்று திரும்பிப் பார்த்தால் அவர்கள் பின்னால் பேய் நிற்கும். பேயை பார்த்த ராஜேந்திரன் ”காயத்ரி டா..” என்பார். அதற்கு பாலாவோ ”காயத்ரி இதை விட கேவலமாக இருக்கும்..” என்பார்.

மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் கூறும் காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி தான் என்று படத்தை பார்த்தவர்கள் கூறி சிரிக்கிறார்கள். இது அந்த அம்மணிக்கு தெரிந்தால் நிச்சயம் கோபப்படுவார்.

இந்நிலையில், தனது அக்கா எடுத்த புகைப்படத்தை காயத்ரி ரகுராம் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன், தனது அக்காவின் திறமையை வியந்து பாராட்டியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

இவ்வாரம் வெளியாகி போட்டிக்கு தயாராகும் படங்கள் எவை தெரியுமா..?

ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Iruttu Araiyil Murattu Kuththu funny BiggBoss Gayathri

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்