Grab செயலியில் அறிமுகமாகும் புதிய சேவைகள்

0
640
Grab processor new servise
ST_24.02.2016_1605562643 Kua Chee Siong/ pixgeneric/ Generic pix of scenes at Raffles Place in the Central Businees District on 24 Feb 2016.

( Grab processor new servise)

Uber நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ள Grab நிறுவனம் மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவினருக்கு இருக்கும் தேவைகளை மனத்தில் கொண்டு,  இப் புதுச் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

GrabAssist, GrabCar Plus, மேம்படுத்தப்பட்ட GrabFamily ஆகியவை புதிதாக அறிமுகம் கண்டுள்ள மூன்று சேவைகள், நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கென உருவாக்கப்பட்டுள்ள GrabAssist திட்டம் இதுவாகும்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு கிட்டத்தட்ட 1000 வாகன ஓட்டுனர்களை இந்தத் திட்டத்திற்காகத் தயார்படுத்தியுள்ளது, இந்தத் திட்டத்தின் கீழ் சேவை வழங்கும் வாகனங்கள் வழக்கத்தை விட விசாலமானவையாக இருக்கும்.

மற்றும் , மேம்படுத்தப்பட்ட  திட்டத்தில்  வயது வரம்பு விரிவாக்கம் செய்யப்பட்டு, 1லிருந்து-3 வயது வரையிலான குழந்தைகளை வைத்திருப்போரும் சேவையைப் பயன்படுத்தலாம்.

tags:-Grab processor new servise

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**