காணாமல்போன நபரின் சடலம் கண்டுபிடிப்பு!

0
558
discovery body missing person

(discovery body missing person)

சிங்கப்பூர் செந்தோசா அருகே சென்ற சனிக்கிழமை காணாமற்போன சிங்கப்பூர் முக்குளிப்பாளர் ஜேக் சீட்டின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

33 வயது திரு.சீட், தொழில்முறை முக்குளிப்பாளர். செந்தோசாவுக்கு அருகே Jork எனும் கப்பலுக்காக முக்குளிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது அவர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை 6.30 மணியளவில்,  செந்தோசா கடற்பகுதிக்கு  அருகே  சடலம்  ஒன்று மிதப்பதாகத் தகவல் கிடைத்ததாக தகவல் சொல்கின்றது, அந்த சடலம் காணாமல் போனவரின் அடையாளமாக காணப்பட்டது.

மற்றும், அவரது மரணத்தை  இயற்கைக்கு மாறானதாகக் காவல்துறையினர் வகைப்படுத்தியுள்ளனர்.  அதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

tags:-discovery body missing person

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**