சமாதான முயற்சிக்கு ஆயத்தமாகும் பூனை நலச் சங்கம்

0
682
Cat Association ready

(Cat Association ready )

சிங்கப்பூரில் பூனை தொடர்பான விவகாரங்களில் சமாதானம் பேசும் மூன்றாம் தரப்பாகப் பூனை நலச் சங்கத்தை நியமித்துள்ளது  வேளாண்,  உணவு,  கால்நடை  மருத்துவ ஆணையம்.

இப் புதிய சங்கம் பூனை தொடர்பான சர்ச்சைகளில் பாதிக்கப்பட்ட தரப்புகள் சுமூகமான தீர்வு காண  வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் , வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும், பூனை நலச் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் , பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சமாதானமே சிறந்த வழி என்று இரண்டு அமைப்புகளும் கருதுகின்றன.

tags:-Cat Association ready

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**