(Australia vs India day night Test 2018)
இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடத்தவிருந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின் அட்டவணையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வருட இறுதியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.
எனினும் இளஞ்சிவப்பு நிற பந்தின் தரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இந்திய கிரிக்கெட் சபை பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என அறிவித்தது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு கிடைத்த பின்னர், குறித்த போட்டி அட்டவணையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி டிசம்பர் மாதம் 6-10ம் திகதிகளில் நடத்தவிருந்த பகலிரவு டெஸ்ட் போட்டியை, வழமையான டெஸ்ட் போட்டியாக நடத்த முடிவுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>