தாயை மிஞ்சிய மகள். வியக்க வைத்த ஜான்வியின் உடையும் முடி..

0
5464

(Actress Sonam Kapoor Wedding Janvi Dress Hairstyle Stunning)

சோனம் கபூர் மற்றும் ஆனந்த் திருமணம் மும்பை நட்சத்திர விடுதியில் தற்போது வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஸ்ரீதேவியின் மகள்கள் பார்ப்போரே வியக்கும் அளவு விஷேசமாக வடிவமைக்கப்பட்ட ஆடையில் வந்திருந்தார்.

அவரின் முடி அலங்காரம் அவரின் கொள்ளை அழகு, அவர் உடுத்தி இருந்த ஆடை என திருமணத்துக்கு வந்திருந்தவர்களை ஒரு நிமிஷம் ஆட வைத்து விட்டது. இளைய மகள் குஷி உம் மிக அழகாக வந்திருந்தார் அவரின் அக்காவின் திருமணத்திற்காக.

புகைப்படங்கள் இதோ:

Tag: Actress Sonam Kapoor Wedding Janvi Dress Hairstyle Stunning