(Abarnathy participated tamil big boss season 2 latest gossip)
ஆர்யா கலந்து கொண்டு 16 பெண்களை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பெண்களில் இறுதி சுற்று வரை அகதா ,சுசானா மற்றும் ,சீதா லக்சுமி முன்னேறி சென்றனர் .ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் அம்போ என்று விட்டு விட்டார் .
மேலும் இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலர்ஸ் தொலைகாட்சி ஆரம்பித்த சில நாட்களிலே TRP லெவலை பெற்றது .மேலும் தமிழகத்தில் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை மாறியது .
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அபர்னதி மக்கள் மனங்கவர்ந்த நாயகியாகவும் ஆர்யாவிற்கு பிடித்தவராகவும் இருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள பிக் போஸ் நிகழ்ச்சியில் அபர்னதியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் வாய்தவறி கூறி கூறி உள்ளார் .
போட்டியாளர் தேர்வு இடம்பெற்று வரும் நிலையில் எல்லா துறையிலிருந்தும் பல பிரபலங்கள் கலந்து கொள்வதால் அபர்னதியும் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது .
விஜய் டிவி பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் வரலாறு காணாத ஒரு TRY எல்லையை தொட்டது .எனவே இம்முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு நன்றாகவே கல்லா கட்டி விடும் .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- இருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா ?? சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்
- குண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்
- திருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு
- சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய குத்துசண்டை நடிகை
- ரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை
- ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???
- பல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்
- 120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை
- மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு
எமது ஏனைய தளங்கள்