ஆர்யாவின் மனைவியாகும் அபர்ணதி! நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம்.

0
3024

(Abarnathi Fan meet Live Movie Act Aarya)

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்திப்பதற்காக நேரலையில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் அபர்ணதி.

அந்த வீடியோவில் ஒரு ரசிகர் ‘ஆர்யாவுடன் நடிக்க சான்ஸ் கிடைச்சா நடிப்பீங்களா?’ என்று கேட்டிருந்தார்.

அதற்கு அபர்ணதி ‘ நிச்சயமாக நடிப்பேன். பர்யாவுடன் படத்திலயாச்சும் மனைவியாக நான் ரொமான்ஸ் பண்ண ரொம்ப ஆசையா இருக்கன்.’

ஆனால் அப்படி நடித்தாலும் நான் நான்கு மாதங்களுக்கு மேல் அவனுக்கு எப்படி மனைவியாக இருக்க முடியும்? பட ஷூட்டிங் முடிஞ்சதும் அவன் அடுத்த படம் எண்டு போய்டுவானே!’ என்று சுவீட்டாக பதிலளித்திருந்தார்

Tag: Abarnathi Fan meet Live Movie Act Aarya