இறக்க உதவாத அவுஸ்திரேலியாவை சாடும் சுவிஸ் தற்கொலை கிளினிக்!!

0
938
suicide clinic slams Australia, suicide clinic slams, suicide clinic, clinic slams Australia, slams Australia, Dr David Goodall, David Goodall, Scientist David Goodall, Australian Scientist David Goodall
(suicide clinic slams Australia)
தானாக தனது உயிரை விடுவதோ, மற்றுமொருவர் உயிரை விட உதவியாக இருப்பதோ, அவுஸ்திரேலிய சட்டப்படி குற்றமாகும். அவுஸ்திரேலியாவின் இந்தக் கொள்கையை கடுமையாக சாடுகிறது சுவிஸின் இறக்க உதவும் நிறுவனம்.
104 வயது விஞ்ஞானி செயற்கை மரணம் எய்த விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அவுஸ்திரேலியா அதனை நிறைவேற்றாததினாலேயே, சுவிஸின் இறக்க உதவும் நிறுவனம், அவுஸ்திரேலிய கொள்கையை இவ்வாறு சாடியது.இதனால், தனது விருப்பப்படி உயிரை விட சுவிட்சர்லாந்து கிளினிக் ஒன்றில் நியமனம் பெற்றுள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானியான டேவிட் குடால் தனது கடைசி மூச்சை தனது வீட்டில் விட வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசையாக உள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்த உயிர் துறப்பு கொள்கையினால் அவரின் அந்த கடைசி ஆசை கூட நிறைவேறாமல் போவதே அவருக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.
அவுஸ்திரேலிய விஞ்ஞானி மே மாதம் 10ம் திகதி Basel இன் அருகில் அமைந்துள்ள Eternal Spirit எனப்படும் மருத்துவமனை ஒன்றில் தனதுலிறுதி மூச்சை நிறுத்தவுள்ளார்.

 

 

suicide clinic slams Australia, suicide clinic slams, suicide clinic, clinic slams Australia, slams Australia, Dr David Goodall, David Goodall, Scientist David Goodall, Australian Scientist David Goodall

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/07/30-died-avalanches-swiss-alps/

Tamil News Groups Websites