ரணிலின் முயற்சிக்கு துணைபோக மாட்டேன்

0
557
samurdhi bank under central prime minister diasanaka

samurdhi bank under central prime minister diasanaka
சமுர்தி வங்கியினை மத்திய வங்கியின் கீழ்; கொண்டு வருவதற்கு பிரதமரால் மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒரு போதும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமுர்தி வங்கியானது நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் இயங்குகிறது என தெரிவித்த அவர், அதனை மத்திய வங்கியின் கீழ் இயக்குவதற்கு முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
samurdhi bank under central prime minister diasanaka

More Tamil News

Tamil News Group websites :