ஜேம்ஸ் பாண்ட் பட நாயகிக்கு வந்த சோதனை! (படங்கள் இணைப்பு)

0
946
Jems Bond Film Heroine Monica Bellucci Tax Issue

(Jems Bond Film Heroine Monica Bellucci Tax Issue)

இத்தாலிய நடிகையான மோனிகா பெலுச்சி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் மூலம் உலகளாவிய ரீதியில் அறியப்பட்டவர்.

Photo : Pinterest
Photo : thewallpapers.org
Photo : pinterest.co.uk
Photo : theplace.ru
Photo : laughspark.com

இவர் மீது வரி ஏய்ப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

54 வயதான மோனிகா பெலுச்சி 2011க்கும்2013க்கும் இடையில் பிரான்ஸில் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. பிரான்ஸ் வரித்துறை உதவி கோரியதையடுத்து சுவிட்சர்லாந்தின் உச்ச நீதிமன்றம் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உதவ முன்வந்துள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவர் தனது தற்போதைய முன்னாள் கணவரான Vincent Casselஉடன் பிரான்ஸில் வாழ்ந்து வந்ததால், தனது சட்டப்பூர்வ வீடு லண்டனில் இருப்பதாக அவர் தெரிவித்ததை பிரான்ஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி , அவருக்கு சுவிஸ் வங்கியில் ரகசிய வங்கிக் கணக்கு இருக்கும் என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.

பிரெஞ்சு அதிகாரிகள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கவே கூடாது என்று கூறியுள்ள மோனிகா பெலுச்சியின் பிரெஞ்சு வழக்கறிஞரான Marc Vaslin, இது பிரெஞ்சு குடிமகள் ஒருவர் சுவிஸ் நாட்டில் பணத்தை மறைத்து வைப்பதைக் குறித்ததே அல்ல, ஏனென்றால் மோனிகா பெலுச்சி பிரெஞ்சுக் குடிமகளே அல்ல என்று கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்