(People Booking Online Orion Span Luxury Hotel)
இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை கட்டமைக்கிறது.
இதற்கு 2022ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று, உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் இந்த உணவகத்தில் தங்கி உணவு சாப்புட முன்பதிவு செய்ய முடியும்.
பூமியிலிருந்து 320 கி.மீ தொலைவில் அமைக்கப்படும் இந்த உணவகத்தில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம்.
மேலும் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாக பார்க்க முடியும்.
Photo Source : hamariweb.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)