14 ஈழத்தமிழர்கள் கைது

0
510
Tamil eelam people arrest boat arrival trinco ocean navy

Tamil eelam people arrest boat arrival trinco ocean navy
இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு வருகை தந்த 14 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முறபகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அகதிகள் முகாமிலிருந்தே இவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்ளில் இந்தியர் ஒருவரும் காணப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tamil eelam people arrest boat arrival trinco ocean navy

More Tamil News

Tamil News Group websites :