பஸ் சாரதிகளின் போட்டியால் 17 வயது இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

0
512
southern province accident one young men dead tamil

southern province accident one young men dead tamil
தங்காலை வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த இன்று காலை 10.30அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு செல்ல முயற்சித்ததன் காரணமாக இடையில் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.
southern province accident one young men dead tamil

More Tamil News

Tamil News Group websites :