புதிய அரங்கக் கட்டடத் தொகுதி மக்களிடம்

0
462
united national party may day celebration prime minister

prime minister new building hand over people latest
மில்லனிய பிரதேச செயலகத்தின் புதிய அரங்கக் கட்டடத் தொகுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் வஜிர அபேவர்தன 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தார்.

இந்த கட்டட நிர்மாணத்திற்காக நான்கு கோடியே 20 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
prime minister new building hand over people latest

More Tamil News

Tamil News Group websites :