கடலோர பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்

0
607
Lankan Indian sea security discussion Tamil latest news

Lankan Indian sea security discussion Tamil latest news

இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு தரப்பினருக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை – இந்திய கடற்படையினக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் ‘சர்வதேச கடல் எல்லை மாநாடு காங்கேசன்துறையில் Nஇடம்பெற்றது.

இந்திய கடற்படையில் 11 அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 9 அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

சமுத்திர பாதுகாப்பை தொடர்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Lankan Indian sea security discussion Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :