(jungoo rental service Delay)
சிங்கப்பூரில் இந்த மாதம் அறிமுகமாகவிருந்த இந்திய வாடகைக் கார்ச் சேவை நிறுவனமான Jugnoo அதன் சேவையைத் தள்ளிவைத்துள்ளது.
நிலப்போக்குவரத்து ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதைத் தொடர்ந்து இவ் அறிவிப்பு கிடைத்துள்ளது.
ஓட்டுனர்கள், வாடிக்கையாளர்கள், ஆகியோரின் தெரிவின் அடிப்படையில் ஏல முறையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும், அதோடு முறையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றும், புதிய நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் புரிந்துகொள்ளும் முயற்சி எடுக்கப்பட்டுவருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
tags:-jungoo rental service Delay
most related Singapore news
16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
**Tamil News Groups Websites**