ஜேம்ஸ் பாண்ட் நாயகி இரகசிய சுவிஸ் கணக்குகள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு

0
642
Heroine accused secret Swiss accounts, Heroine accused secret Swiss, Heroine accused secret, accused secret Swiss accounts, secret Swiss accounts, Tamil Swiss news, Swiss tamil news

Heroine accused secret Swiss accounts

கடைசியாக வந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த மோனிகா பெல்லுஸி சம்பந்தப்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் ,சுவிட்சர்லாந்து உச்ச நீதிமன்றம் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உதவும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பெல்லுஸியின் நிதியச் சொத்துக்கள் பற்றிய வங்கி விபரங்களை, பிரெஞ்சு வரி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிட முடிவு செய்துள்ளது.

வியாழன் அன்று கோதம் நகரில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு பல செய்தி ஊடகங்களில் வெளியானது, 54 வயதான இத்தாலிய நடிகை 2011-2013 காலப்பகுதியில் பிரான்சில் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பெல்லுஸி தனது நிதி வசிப்பிடத்தை லண்டன் என்று பிரகடனம் செய்திருந்த போதிலும், அந்த நேரத்தில் அவரின் முன்னாள் கணவர் வின்சென்ட் காஸெல் அவருடன் இருந்ததால், அந்த தகவலை பிரெஞ்சு அதிகாரிகள் நம்ப மறுத்துவிட்டனர். அவர் சுவிட்சர்லாந்தில் ஒரு இரகசியக் கணக்கு வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது.

ஒரு சுவிஸ் நிதி விசாரணையின் போது, ஒரு பாதுகாப்பான மற்றும் பல சுவிஸ் வங்கி கணக்குகளின் விபரங்கள் கிடைத்தது.

Heroine accused secret Swiss accounts, Heroine accused secret Swiss, Heroine accused secret, accused secret Swiss accounts, secret Swiss accounts, Tamil Swiss news, Swiss tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/05/mother-child-seriously-injured-fall/