மாணிக்க கற்களை கொள்ளையிட்டவர்கள் கைது

0
511
arrest jams Lankan police Tamil latest news anuradhapuram

arrest jams Lankan police Tamil latest news anuradhapuram

மாணிக்க கற்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், பேருவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 7 ஆம் திகதி குறித்த நபர்கள் பேருவளை – சபுகொட – விகாரை வீதியில் உந்துருளியில் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த மாணிக்ககற்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 24, 31 மற்றும் 35 வயதான எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
arrest jams Lankan police Tamil latest news anuradhapuram

More Tamil News

Tamil News Group websites :