எட்டு பேரை வெட்டிக் கொல்வேன் : மன்சூர் அலிகான் கொந்தளிப்பு..!

0
701
Actor Mansoor Alikhan Sensational interview Tamil Cinema,Actor Mansoor Alikhan Sensational interview Tamil,Actor Mansoor Alikhan Sensational interview,Actor Mansoor Alikhan Sensational

(Actor Mansoor Alikhan Sensational interview Tamil Cinema)

”எட்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்” என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

அதாவது, சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.

அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப் பார்த்தார். அதன் பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக் கன்றுகளை நட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. :-

”நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காணவே வந்தேன்.

கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.

எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

மேலும், அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்.” இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!

தேசிய விருது வழங்கும் நிகழ்வில் ஏமாற்றம் அடைந்த நடிகை பார்வதி..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!

சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Actor Mansoor Alikhan Sensational interview Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 05-05-2018