உங்களை தவறு செய்ய தூண்டும் சிறைச்சாலைகள்..!

7
716
world luxurious prison

(world luxurious prison)
தெரிந்தோ தெரயாமலோ ஒரு மனிதன் தவறு செய்துவிட்டால் அந்த தவறுக்கு ஏற்றாற்போல் தண்டனைகள் வழங்குவது முன்பிருந்தே மனிதர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றில் மிக முக்கிய தண்டனை சிறைத்தண்டனை. சிறைத் தண்டனையின் நோக்கம் என்னவெனில் ஒரு குறிப்பிட்ட காலத்த்திற்கு குற்றம் புரிந்த மனிதனை தனிமைப்படுத்தி, அந்த தவறை முழுமையாக உணர்த்து திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதேயாகும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கவிருக்கும் சிறைச்சாலைகளானது ஒரு முறையேனும் நாம் இங்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் சிறைச்சாலைகளாகும். இந்த சிறைச்சாலைகளில் அப்படி என்ன அதிசயம் உள்ளது என நீங்கள் கேட்கலாம்? இதோ வீடியோவை பாருங்க… தெரிந்து கொள்ளுங்க…

Video Source: AllCineGallery – Tamil

web title : world luxurious prison

Tamilnews.com