ஆபாசத்திற்கு முதலிடம் கொடுக்கும் டிவி நிகழ்ச்சிகள் : சமூக சீர்கேடுகளும் வழிவகுக்கும் சின்னத்திரை

8
1040
Social destroyed program published famous tv channel

(Social destroyed program published famous tv channel )

தமிழ் சினிமாக்களில் தான் அதிக ஆபாசம் என்றால் சின்னத்திரையிலும் ஆபாசம் இப்பொழுது ஒரு பகுதியாக மாறிவிட்டது .

முன்பெல்லாம் ஒரு சீரியலில் அழுகை ,அப்புறம் பேயை காட்டி பயமுறுத்துவது ,என மக்களிடம் மூட நம்பிக்கையை தூண்டுவதுடன் தற்பொழுது ஆபாசத்தையும் புகுத்தி அறுவருக்க வைகின்றது .

Social destroyed program published famous tv channel

சீரியல்களில் தான் இந்த மாதிரி என்றால் பொழுது போக்கு நிகழ்சிகளும் இந்த கூத்து தான் நடக்கின்றது .
இது தமிழில் மட்டுமல்ல தெலுங்கு கன்னடம் என பல மொழிகளும் காணப்படுகின்றது .

தங்களில் தரங்களை தானே தாழ்த்தி கொள்கின்றனர்.
இப்படி ஆபாசம் காட்டிய நிகழ்சிகள் தான் சன் டிவி வழங்கும் கிராமத்தில் ஒரு நாள் .

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் இறுக்கமான ஆடை ஆடைகளை அணிந்து சேற்றில் புரள்வதும் எண்ணெயில் குளிப்பதும் பார்பதற்கு மிகவும் ஆபசாக இருகின்றது .

இது போன்றே விஜய் டிவியின் நிகழ்சிகளும் ஆபாசத்திற்கு பஞ்சமில்லை .ரெடி ஸ்டடி போ நிகழ்ச்சியிலும் இது போன்ற சீர்கேடுகள் காணபடுகின்றன .

சமூக சீர்கேடுகளுக்கு வழி வகுப்பதே இதுபோன்ற நிகழ்சிகள் தான் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Social destroyed program published famous tv channel