இறப்பதற்கு உதவும் நிறுவனத்தை நாடும் விஞ்ஞானி!!

0
1362
scientist seeking dying company, scientist seeking dying, scientist seeking, seeking dying company, dying company, Tamil Swiss News, Swiss Tamil News

(scientist seeking dying company)

டேவிட் குடால், அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற மூத்த விஞ்ஞானி. இவருக்கு வயது 104. இந்த வயதிலும் தாம் உயிரோடு இருப்பதற்கு வருந்துவதாக தெரிவித்ததோடு, சுவிட்சர்லாந்தில் இருக்கும், இறப்பதற்கு உட்தவும் நிறுவனம் ஒன்றை நாடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரிலிருக்கும் இறப்பதற்கு உதவும் நிறுவனத்திடம் நியமனம் ஒன்று பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நான் இறப்பதை குறித்து கவலைப்படவில்லை, ஆனால் இறப்பை தடுத்து இன்னும் நான் உயிர் வாழ்வது எனக்கு கவலை அளிக்கிறது. இறப்பதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், என்றார்.

அவரது வயதை சுட்டிக்காட்டி, அவர் பணியாற்றிய Perthல் உள்ள Edith Cowan University இலிருந்து 2016, ஆண்டு பதவி விலக்க முனைந்ததையடுத்து, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பல்கலைக்கழகம் அவரை பதவி விலக்கும் முடிவை நிறுத்தியது.

எனினும் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு அவரை வெகுவாய் பாதித்தது என்றே கூற வேண்டும். அது தான் இவரின் இந்த முடிவுக்கு காரணமும்.

 

scientist seeking dying company, scientist seeking dying, scientist seeking, seeking dying company, dying company, Tamil Swiss News, Swiss Tamil News

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/04/strong-organic-food-demand/

Tamil News Groups Websites