நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

0
805
national front get involved inside, national front, national front party, malaysia tamil news, malaysia,

{ national front get involved inside }

மலேசியா, 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் மனநிறைவு அளிக்கவில்லை என்பதற்காக, உட்சதிகளில் ஈடுபட வேண்டாமென நஜீப், தேசிய முன்னணி ஆதரவாளர்களை நினைவுறுத்தியுள்ளார்.

யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல; திரங்கானு தொடர்ந்து தே.மு வின் கோட்டையாக இருக்க வேண்டும் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கோல நெரூஸில், 1,500 தே.மு. ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது, நஜீப் இது குறித்து கூறியுள்ளார். பின்னர், கோலத்திரங்கானு, பாயா பூங்காவில், (UTC)புறநகர் உருமாற்று மையத்தை நஜீப் திறந்து வைத்துள்ளார்.

Tags: national front get involved inside

<< TODAY RELATED MALAYSIA NEWS>>

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்

*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!

*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!