களுத்துறைக்கு செல்லும் அனைத்து பஸ்களும் சேவை புறக்கணிப்பு

0
1052
Kalutara private buses strike

(Kalutara private buses strike)
களுத்துறை நகரிலிருந்து சேவையில் ஈடுபம் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சாரதி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags: Kalutara private buses strike, Kalutara private buses strike