பிரான்ஸின் புதிய கூட்டணி!

0
703
France alliance India| Australia

பிரான்ஸ், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே புதிய கூட்டணி அமைப்பதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். France alliance India| Australia

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட மக்ரோன், அவுஸ்திரேலியக் கடற்படைக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.

ஆசிய பசிபிக் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரான்ஸ், இந்தியா, அவுஸ்திரேலியா இணைந்து முக்கூட்டு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என மக்ரோன் தெரிவித்தார். பிரான்ஸுக்குச் சொந்தமான பல தீவுகளை காக்கவே இந்த முக்கூட்டு உடன்படிக்கையில் பிரான்ஸ் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**