த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

0
897
Trisha Likes open tweet Tamil Cinema News,Trisha Likes open tweet Tamil Cinema,Trisha Likes open tweet Tamil,Trisha Likes open tweet,Trisha Likes open

(Trisha Likes open tweet Tamil Cinema News)

படங்களில் பிசியாக இருக்கும் த்ரிஷாவுக்கு, பெண்கள் பலருக்கும் பிடித்த ஒரு விஷயம் பிடிக்கவே பிடிக்காதாம்.

அது என்னவென்றால், த்ரிஷா ரசிகர்களுடன் ட்விட்டரில் சாட் செய்துள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளார். அதில் திருமணம் பற்றிய கேள்விக்கு அவர் ஓவியா போன்று பதில் அளித்துள்ளார்.

அதாவது, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி த்ரிஷா போக விரும்பும் இடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரமாம்.

மேலும், பார்த்தால் சாதுவாக இருக்கும் த்ரிஷாவுக்கு பள்ளிப் பருவத்தில் டெரர் என்று பட்டப் பெயராம்.

உங்களுக்கும் பஜாஜ் பைனான்ஸில் இருந்து ஸ்பாம் அழைப்பு வருமா என்ற கேள்விக்கு நான் எப்பொழுதுமே போன் கால்களை எடுக்க மாட்டேன் என்கிறார் த்ரிஷா. அப்ப யாராவது முக்கியமா போன் செய்தால் என்ன ஆகுமோ..?

த்ரிஷா, விஜய் சேதுபதி ஒப்பந்தமான 96 படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஜானு.

பெண்கள் ஷாப்பிங் சென்றால் திரும்பி வர மணிக்கணக்கில் ஆகும் என்பது உலகம் அறிந்தது. இந்நிலையில் த்ரிஷாவுக்கு ஷாப்பிங் பிடிக்காதாம்.

”கொடி” மற்றும் ”ருத்ரா” போன்று அரசியலுக்கு வரும் ஐடியா இருக்கிறதா என்ற கேள்விக்கு தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா.

மேலும், திருமணம் பற்றி ஒருவர் கேட்டதற்கு, ”உங்களின் வயது என்ன..?” என்று பதிலுக்கு கேள்வி கேட்டுள்ளார் த்ரிஷா.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய விஜய் டிவி..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!

ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Trisha Likes open tweet Tamil Cinema News

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 03-05-2018