யாழ். ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவு அஞ்சலி

0
707
Tribute Assassinated journalists Jaffna

(Tribute Assassinated journalists Jaffna)
யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று யாழ். பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்த நினைவுகூரல் நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கலந்துகொண்டு உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கான பிரதான அஞ்சலியை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், யாழ். ஊடகவியலாளர்கள், படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்கள் நினைவாக மலர் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Tribute Assassinated journalists Jaffna