(Singapore food corner colaps 2 people arrested)
அப்பர் சிராங்கூனில் உணவகத்தை நாசம் செய்த இருவருக்கு இன்று ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனநல மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட்ட 2 வாரங்களைக் கழித்துக்கொண்டு அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதுபானங்கள் அருந்திய மூவரும் கடந்தாண்டு மே 27 அதிகாலை சுமார் 3 மணிக்கு Heng Long Teochew Porridge உணவகத்திற்குச் சென்றுள்ளார்.
28 வெள்ளி கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நேரத்தில் ஏன் உணவு இவ்வளவு விலையாக இருக்கிறது என்று கேட்டு 41 வயது பாங் பேய் சச்சரவை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு அங்குள்ள மேசை, நாற்காலிகளை 47 வயது டான் சுங் மெங், 49 வயது ஆங் சிம் போ இருவரும் உடைத்து நொறுக்கினர்.
சம்பவத்தில் உணவகத்திற்கு 10,000 வெள்ளிக்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே , பொதுவான நோக்கத்துடன் குறும்புச் செயலில் ஈடுபட்டதற்காக மூவருக்கும் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
most related Singapore news
16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
**Tamil News Groups Websites**