சுவிஸ் புகலிட மையங்களில் 800 க்கும் மேற்பட்ட குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன

0
679
Swiss asylum centers crimes, Swiss asylum centers, Swiss asylum, asylum centers crimes, centers crimes, Tamil Swiss News, Swiss Tamil news

(800 crimes committed Swiss asylum centers)

2017 ஆம் ஆண்டில் 813 கிரிமினல் குற்றங்கள் சுவிஸ் தஞ்ச மையங்களில் இழைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன என்று பெடரல் புள்ளிவிவர அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.

ஆனால் அரபு இலையுதிர் காலத்திற்கு பிறகு 2012 ல் பதிவான வழக்குகளே இதுவரை அதிகமாய் பதிவானவை. இதன் எண்ணிக்கை 1,413 ஆகும். 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் 600 வழக்குகள் பதிவாகியுள்ளன. SonntagsZeitung பத்திரிகையால் முன்னால் வெளியிடப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் பெடரல் புள்ளிவிவர அலுவலகத்தினால் உறுதி படுத்தப்பட்டது.

பாலியல் தாக்குதல் வழக்குகள்  33 என கணிசமாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்ட்டு அதன் எண்ணிக்கை 20 ஆகும். இவைகளில் எட்டு கற்பழிப்பு மற்றும், ஆறு சிறுவர் துஷ்பிரயோகம் ஆகும்.

இவற்றில் ஒரு கொலையும், மூன்று கொலை முய்யற்சிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Swiss asylum centers crimes, Swiss asylum centers, Swiss asylum, asylum centers crimes, centers crimes, Tamil Swiss News, Swiss Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/03/expensive-switzerland-tourist-camps/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!