இன்றும் உயிருடன் வாழும் டைனோசர்கள்: ஆய்வில் அதிர்ச்சி

0
668
fossil sheds light evolutionary journey dinosaur bird

(fossil sheds light evolutionary journey dinosaur bird)
பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, பின் அழிவடைந்த உயிரினங்களில் டைனோசர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்நிலையில் தற்போது ஆய்வொன்று அதிர்ச்சி தரும் வகையிலான கருத்தொன்றை தெரிவிக்கின்றது.

அதாவது பரிணாம வளர்ச்சி பெற்று இன்றும் வாழ்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பறவையின் படிமங்களை ஆராய்ச்சி செய்ததில், அவற்றின் பற்கள் டைனோசர்களை போன்று மிகக் கூர்மையாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

தற்போது உள்ள பல்வேறு வகை பறவைகள், இந்த பறவையின் உடலமைப்பு போன்று இருப்பதும் தெரியவந்தது. இதன்மூலம், சில வகை டைனோசர்கள் பரிணாம வளர்ச்சி பெற்று, பறவைகளாக இன்று வாழ்ந்து வரலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

fossil sheds light evolutionary journey dinosaur bird