(Special commodity tax big onions, potatoes increased)
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை இறக்குமதி செய்யப்படும் போது அறவிடப்பட்ட விசேட சந்தை வரி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் வரி 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் அதிகரிகப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
More Tamil News
- கோட்டபாயவை 06 மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தேன்; எம்.ஏ.சுமந்திரன்
- சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்
- கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கூட்டம் இன்று
- காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
Tags; Special commodity tax big onions, potatoes increased