பிரதமர் நஜிபினால் மட்டுமே நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும்..! ரசாலி

0
579
Prime Minister Najib make country grow, malaysia 14 election, najib, malaysia amil news, malaysia,

{ Prime Minister Najib make country grow }

மலேசியாவில், குலி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தென்கு ரசாலி ஹம்சா என்பவர், பிரதமர் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக்கினால் மட்டுமே நாட்டை வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், நஜிப் ஒரு சிறந்த தலைவர், மற்றும், சிறந்த நிர்வாகி எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் கூடியவர் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் தொடர்ந்த முன்னேற்றத்திற்கு நஜிப் தலைமையிலான அரசே சிறந்த தீர்வு என்றும் அதனால் மக்கள் தங்களுடைய ஆதரவை பாரிசானுக்கு அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister Najib make country grow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here