(Kylie Jenner post pregnancy beach hot body)
ஹாலிவுட் டிவி நடிகையும், மாடலுமான கெயிலி ஜென்னர், குழந்தையை பெற்றெடுத்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் கடற்கரை ஒன்றில் பிகினியுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டுள்ளார்.
கெயிலி ஜென்னர், கடந்த பிப்ரவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவரது குழந்தைக்கு ஸ்டோர்மி வெப்ஸ்டர் என்று பெயரிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது காதலர் டிராவிஸ் ஸ்காட்டுடன் விடுமுறையை கொண்டாட துருக்கி சென்றுள்ளனர் கெய்லி.
அங்குள்ள அழகான கடற்கரை ஒன்றில் பிகினி அணிந்து காதலர் ஸ்காட் மற்றும் ஸ்டோர்மியுடன் பொழுதை போக்கியுள்ளார்.
அத்துடன், அப்புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், பிங்க் நிற பிகினியுடன் கெயில் கையில் தனது செல்போனை கையில் ஸ்டைலாக பிடித்த படி காட்சியளிக்கிறார்.
மற்றொரு படத்தில் தனது காதலருடன் படகின் முன்னால் அமர்ந்த படி உள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ் பர்த்டே பிகேவியர் என பதிவிட்டுள்ளார்.
மற்றாெரு புகைப்படத்தில் கடற்கரை மணலில் ஹாயாக பேசிக்கொண்டு நடக்கிறார்.
பொதுவாக பெண்கள் தங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தோற்றம் மாறுவதுடன் அவர்களது அழகு குறைந்து விடுவதாக வருந்துவதுண்டு. எனவே அதற்காக பிரத்யேக உடற்பயிற்சிகளும் பலர் மேற்கொண்டு தங்களது அழகை பேணிக் காப்பதில் கவனமாக இருப்பார்கள்.
அந்த வகையில், கெயிலி குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆனபோதும் தனது கவர்ச்சி குறையாதவாறு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
தனது கட்டுக் கோப்பான உடல் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர் நம்பிக்கையும் அளித்துள்ளார்.
- <<MOST RELATED CINEMA NEWS>>
* கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!
* கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!
* த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!
* சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!
* காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!
Tags :-Kylie Jenner post pregnancy beach hot body
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-