ஸ்ரீ தேவிக்காக டெல்லி பயணமான போனிகபூர் மற்றும் மகள்கள்..!

0
761
National award Sridevi movie Mom,National award Sridevi movie,National award Sridevi,National award,National

(National award Sridevi movie Mom)

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு ”மாம்” படத்தில் நடித்தமைக்காக கிடைத்த தேசிய விருதினை பெற்றுக்கொள்வதற்காக அவரது கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

65 ஆவது தேசிய திரைப்பட விருது விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் குடும்பத்தார் விருதைப் பெறச் சென்றுள்ளனர்.

தமிழ் சினிமா மற்றும் பொலிவூட் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி மாதம் துபாயில் மரணமடைந்தார். 54 வயதில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் இறந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ”மாம்” படத்தில் நடித்தமைக்காக நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இது அவருக்கு 300 ஆவது படமாகும்.

இதனால், குறித்த விருதினைப் பெற்றுக்கொள்ளும் முகமாக அவரது குடும்பத்தினர் டெல்லிக்குச் சென்றுள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

Tags :-National award Sridevi movie Mom

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 03-05-2018