(Indian People Court Case England Permanent Residence)
இங்கிலாந்து நாட்டில் இந்தியாவை சேர்ந்த டாக்டர்கள், ஆசிரியர்கள், நர்சுகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில் அதிபர்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு வசிப்பிடத்துடன் பணி செய்வதற்கு தேவையான ஐ.எல்.ஆர். என்று அழைக்கப்படுகிற நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மறுக்கப்படுகிறது.
2010-ம் ஆண்டு விசா பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர்கள் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த உரிமை அங்கு மறுக்கப்பட்டு வருகிறது.
இது இந்திய பணியாளர்கள் மத்தியில் ஆதங்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று லண்டனில் அமைந்து உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்திய பணியாளர்கள், ‘மிகவும் திறமை வாய்ந்த இடம் பெயர்ந்தோர் குழு’ என்ற பெயரில் அணி திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு இந்த நீதி அமைப்புகள்தான் உள்துறை அமைச்சகம், நிரந்தர வசிப்பிட அந்தஸ்து தராதபோது, பாதிக்கப்படுகிறவர்கள் தாக்கல் செய்கிற வழக்குகளை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)