Gord Brown
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Gord Brown தனது பாராளுமன்ற அலுவலகத்தில் மாரடைப்பால் இறந்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் உயிரிழக்கும் போது வயது 57. அவர் “Eastern Ontario riding of Leeds-Grenville-Thousand Islands and Rideau Lakes’ பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.
அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களிடம் பிரமுகர்கள் பலர் தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய விசேட பாராளுமன்ற அமர்வின் போது அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஒவ்வொரு கட்சியை சேர்ந்தோரும் பிறவுன் தொடர்பில் உரையாற்றினர்.