சீன, இந்திய சகோதர்களுக்கு உதவுவது என் கடமை..!

0
695
duty help Chinese Indian brothers, Deputy Minister Datuk Seri Zahid Hamidi, Datuk Seri Zahid Hamidi, Zahid Hamidi, malaysia tamil news,

{ duty help Chinese Indian brothers }

மலேசியர்களாகிய சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உதவுவது எனது கடமை. இங்குள்ள சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள இவ்விரு இனத்தவர்களுக்கும் உதவத் தயாராக இருக்கின்றேன் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

சீன அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போது உரையாற்றுகையில், அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

அக்கூட்டத்தின்போது, தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் தே.மு சார்பில் போட்டியிடும் மசீசவின் டத்தோ டாக்டர் மா ஹாங் சூனையும், பேராக் மாநில தே.மு சார்பில் களமிறங்கும் இதர வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Tags: duty help Chinese Indian brothers

<<MOST RELATED CINEMA NEWS>>

*தேர்தல் ஆணையம் மீது தியான் சுவா தொடர்ந்த வழக்கு தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

*சோதனை நடவடிக்கை மேட்கொள்ள சென்ற போலீஸ்காரர்கள் செய்த வேலை..!

*இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!

*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

*நான் தோவியுறும் வேட்பாளர் அல்ல..!

<<Tamil News Groups Websites>>