(Dutch man killed Bangkok balcony)
தாய்லாந்து பாங்காக்கில் உள்ள ஒரு பால்கனியில் இருந்து விழுந்து 21 வயதான டச்சு சுற்றுலா பயணி ஒருவர் இறந்ததாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது.
தாய்லாந்து போலீஸாரின் அறிக்கைப்படி, இறந்து போன டச்சு இளைஞர், அந்த இரவில் ஒரு திருநங்கையுடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் ஐந்தாவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்துள்ளார்.ரங்கிருந்த தெருவில் தலையிலும், உடலிலும் பல காயங்களுடனும், மற்றும் எலும்புகள் உடைந்த நிலையிலும் அவ்விளைஞர் இறந்து கிடந்தார்.
37 வயதான திருநங்கை இது பற்றி கூறுகையில் தான் குளியலறைக்கு சென்றிருந்த போதே டச்சு இளைஞன் பால்கனிக்கு சென்றதாக கூறினார். அந்த இளைஞன் மது அருந்தி இருந்ததாகவும் கூறினார். ஒரு பாரில் தாங்களிருவரும் சம்பவத்திற்கு சில மணித்தியாலங்காளிற்கு முன் சந்தித்ததாக கூறினார்.
விசாரணையில் இவர்கள் இருவரும் சண்டையிட்டு கொண்டதாக எந்த தடயமும் இல்லை என தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Dutch man killed Bangkok balcony, Dutch man killed Bangkok, Dutch man killed, man killed Bangkok balcony, killed Bangkok balcony
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com